Home
About Us
Our Books
Sangamam
Contact Us

உங்கள் வாழ்க்கை, உங்கள் கைகளில்
Price : Rs.150.00
வாழ்க்கைப் பாடத்தை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து.... இருக்கும் தலைமுறைக்கு மட்டுமல்ல, பிறக்கும் தலைமுறைக்கும் பயன்படும் வகையில் 50 கட்டுரைகளை படைத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் திரு. ஜெ. வீரநாதன் அவர்கள். நூலாசிரியர் பதிவு செய்திருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை நம்பிக்கை கொண்டு நடைபோடச் செய்யும்! அவரின் நோக்கமும் அதுவே!! ‍‍ வாழ்த்துரையில் திருமதி சொர்ணம் கந்தசாமி அவர்கள்....... புத்தகத்தின் விலையை மட்டும் நமது ஜிபே எண்ணுக்கு (9842213782) அனுப்பிவிட்டு உங்கள் முழு முகவரியை குறுஞ்செய்தியாக அல்லது 9944413782 என்ற எண்ணிற்கு வாட்ஸப் வழியாக அனுப்பி வைத்தால், பதிவு தபாலில் புத்தகம் அனுப்பி வைக்கிறோம். வீபீபீ இல்லை.

உங்கள் வாழ்க்கை for website.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------