Price : Rs.290.00
எங்களது தகப்பனார் பற்றிய வரலாற்றுப் பதிவு நூல். அவர் தொகுத்து வைத்துள்ள ஆவணங்களின் பதிவு. அவர் எடுத்துள்ள புகைப்படங்களின் பதிவு. அவர் உருவாக்கிய நாடகங்களின் பதிவு. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பதிவு. அவர் கொண்ட கொள்கையின் வெற்றியின் பதிவு. அவரது குடும்பத்தின் வாழ்க்கைப் பதிவு. ஒரு தமிழ் குடிமகனின் முன்னோர்கள் பற்றிய பதிவு.