Price : Rs.350.00
செல்பேசியில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிந்து அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி புத்தகம். பற்றவைத்தல், பிரித்தெடுத்தல், தற்காலிக இணைப்பு (ஜம்பரிங்) கொடுத்தல், பாகங்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றிய விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன. புத்தகத்துடன் அச்சிட்ட சர்க்யூட் டயகிராம் படம் மற்றும் வீடியோ குறுவட்டு ஒன்றும் உண்டு.
தமிழில் முதன்முறையாக விரிவான செய்திகளுடன் எழுதப்பட்டுள்ள புத்தகம்.