Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கேன்வா ‍ 5 நாள் பயிற்சி
Price : Rs.1500.00
இணையம் - ஜூம் செயலி வழியாக சிறப்புப் பயிற்சி வகுப்பு! இந்த ஆண்டு தீபாவளிக்கு நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நாமே உருவாக்கிய மல்டிமீடிய கிரீட்டிங்ஸ் அனுப்பி வைத்து மகிழலாமா!! 5 நாட்கள் ‍- 04.11.23 - 09.11.2023 ரூ. 1900 மட்டுமே 02.11.2023ம் தேதிக்குள் பதிவு செய்தால் ரூ. 1500 மட்டுமே. அச்சு ஊடகம், சமூக ஊடகம், வலைதள வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்குமான விவரங்களும், அச்சு ஊடக வடிவமைப்பிலிருந்து டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதிக்கு உதவும் காணொளி வடிவமைப்புகளையும் உருவாக்கும் வழிமுறைகளும், டாக்குமென்டரி வீடியோ தயாரிப்பு உள்ளிட்ட வழிமுறைகளும் செயல் முறையாக விளக்கிக் கூறப்படும். மேலும் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் ஜெ. வீரநாதன், 99444 13782. ஜி.பே 98422 13782

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------