Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கோரல்டிரா ‍பயிற்சி வகுப்பு
Price : Rs.2300.00
கோரல்ட்ரா இணையம் வழிப் பயிற்சி..... கோரல்டிரா எக்ஸ்5 பதிப்பில் அனைத்து கருவிகள், கட்டளைகள் செயல்முறையாக விளக்கிச் சொல்லப்படும். அன்றன்றைய பாடத்தில் எழும் ஐயங்களுக்கு உடனடியாக விடை தரப்படும்...... பயிற்சியளிக்கும் வழி முறை : கோரல்ட்ரா எக்ஸ்5 மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். இதற்காக எங்களால், எங்களது வசதிக்காக உருவாக்கப்பட்ட காணொளி விளக்கங்கள் பயன்படுத்தப்படும். எனினும் நிகழ்ச்சி முழுவதும் விளக்கவுரையாளரும் உடன் இருப்பார். அந்த வகையில் நிகழ்ச்சி 100% லைவாகவே இருக்கும். பங்கேற்பவர்கள் கோரல்ட்ரா தொடர்பான தங்களது சந்தேகங்களை நிகழ்ச்சியில் எந்தவொரு நிலையிலும் கேட்டு விளக்கம் பெறலாம். டெலிகிராம் வழியாகவும் கோரல்ட்ரா தொடர்பான உங்களது கேள்விகளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும். நாட்கள் : 19.06.2024 முதல் 13 நாட்கள், நேரம் : மாலை 7.00மணி முதல், கட்டணம் : ரூ. 2300 மட்டுமே.... 16.06.2024க்குள் செலுத்தினால் ரூ. 1800 மட்டுமே.......... உங்களிடம் இருக்க வேண்டியவை... கோரல்ட்ரா மென்பொருள் நிறுவப்பட்ட கணினி; ஜூம் செயலி நிறுவப்பட்ட கணினி அல்லது செல்பேசி; அதனுடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர்/மைக் அல்லது ஹெட்போன், குறிப்பெடுக்க நோட்டு மற்றும் பேனா. கோரல்டிரா பழக விரும்பும் புதியவர்களும் சேரலாம்! மேலும் விவரங்களுக்கு - ஜெ. வீரநாதன்.... செல்பேசி : 99444-13782, ஜிபே எண் : 98422-13782..... பயிற்சிக்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விதிகளுக்குப் பார்க்கவும் : பிஐசிஜி2004/ப்ளாக்ஸ்பாட்.காம்/

CDR June 2024 2.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------