Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கணினி வரைகலை மற்றும் அச்சுத்துறை சார்ந்த செய்திகளுடன் நமது பயிலகம் சார்பாக சங்கமம் என்ற மின்னிதழை விலையில்லா இதழாக வெளியிட்டு வந்தோம். 115 (116) இதழ்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் வெளிவந்த அதனை தவிர்க்கவியலாத காரணங்களில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

தற்போதும் அந்த 115 இதழ்களையும் மின்னூலாக, தேவைப்படுவோருக்கு வழங்கி வருகிறோம். டெலிகிராம் செயலியின் மேகக் கணினி தொழில்நுட்பம் வாயிலாக நேரடியாக நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் கணினியில் டெலிகிராம் செயலியை நிறுவிக் கொண்டு, பின்வரும் டெலிகிராம் இணைப்பைத் துவக்கவும். https://t.me/+RrGA0xSB0tPaRMbV

ஒவ்வொரு இதழிலும் நல்ல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். கணினியில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் இந்த லிங்கை பகிர்வு செய்யலாம்.