Home
About Us
Our Books
Sangamam
Contact Us

அச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்
Price : Rs.25.00
அச்சகங்களில் தற்போதைய நிலை, மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல் பற்றிய அடிப்படை செய்திகளை கொண்ட நூல். இணைத்துள்ள பீடிஎஃப் புத்தகத்தை விலை செலுத்தாமல் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை தவறாமல் அனுப்பவும். உங்கள் ஸ்மார்ட் போனில் இதே நூலை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். http://rockstand.in/ebooks/regional/indian-languages/tamil/1/ என்ற வலைதளத்திற்கு வருகை தரவும்.

Press Management Cosing and Estimation.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------