Home
About Us
Our Books
Sangamam
Contact Us

என் சரித்திரம்
Price : Rs.350.00
தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் வாழ்க்கை சரித்திரம். அவரே எழுதியது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் போன்றவை பற்றி அறிந்து கொள்ளவும், அவர் ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்துபட்ட தொல்லைகளையும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தமிழ் மக்கள் வீட்டிலும் இருக்க வேண்டிய, படிக்க வேண்டிய புத்தகம். ‍சென்னை பெசன்ட் நகரில் உள்ள டாக்டர் உ.வே.சா நூல் நிலையத்தார் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களும் நம்மிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இணைத்துள்ள பீடிஎஃப் கோப்பில் பட்டியலையும், விலை விவரங்களையும் காண்க.

U.Ve.Sa. Library Books list May 2015.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------