Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கோவை புத்தகத் திருவிழா 2018
கோயம்புத்தூர் கொடிசியா நடத்தும் கோவையின் பிரமாண்டமான புத்தகத் திருவிழா 2018. நிகழிடம் : கொடிசியா வர்த்தக மைய வளாகம், கோயம்புத்தூர். நாள் : 2018, ஜூலை 19 முதல் 29 முடிய, நேரம் : காலை 11 மணி முதல் இரவு 8 மணி முடிய. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.