Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கவசம் சந்தாதாரர் வசதி
Price : Rs.490.00
கவசம் சந்தாதாரர் வசதி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். - கணினி வரைகலை, அச்சுத்துறை, நிர்வாகவியல் தொடர்பான இணைய வழிக் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். - இந்த நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொள்ள நமது புதியகவசம் சந்தாதாரர் குழு இணையும்படி கேட்டுக் கொள்கிறோம். - இணையம் வழியாக என்றாலும் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் போது ஏற்படும் செலவுகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. இதற்குத் தேவையான மென்பொருட்களை உரிமத்துடன் மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. - 15.05.2020 முதல் நமது இணைய வழி சேவைகளுக்காக மாதக் கட்டணமாக ரூ. 490* மட்டும் செலுத்த வேண்டுகிறோம். - இதனால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் : - 1. குழு வழியாக, அச்சு, விளம்பரம், மேலாண்மை பகுதிகளில் உங்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரப்படும்; - தினசரி காலை 12 - 12.30 மணிக்கு ஜூம் செயலி வழியாக நமது குழு இயக்கப்படும்**. அந்த நேரத்தில், அல்லது அதற்கு முன்பாகவே டெலிகிராம் செயலி வழியாக கேள்விகளை அனுப்பலாம். முடிந்தவரையிலும் அன்றன்றே பதில் தரப்படும். 2. இணையம் வழியே நமது பயிலகம் நடத்தும் பயிற்சி வகுப்புகளின் கட்டணத்தில் குறைந்தது 20% தள்ளுபடி; 3. சந்தாதாரர்களுக்காக மட்டும் தனிப்பட்ட சிறப்பு இணைய வழி கருத்தரங்குகளுக்குக் கட்டணம் கிடையாது. 4. மாதந்தோறும் பயிலகம் நடத்தும் (குறைந்தது 2) இணைய வழி கருத்தரங்கிற்கு (வெபினார்) பதிவு கட்டணம் கிடையாது; 5. சந்தாதாரர்களுக்காக உருவாக்கப்படும் புதிய டெலிகிராம் குழு மூலமாக உயர்தரமான படங்கள், ப்ளக்இன்கள் போன்றவை விலையில்லாமல் பகிரப்படும். உங்களது மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம். ஜெ.வீரநாதன், பாலாஜி ஐசிஜி, 99444-13782. * நிபந்தனைகளுக்கு உட்பட்டது. வரும் நாட்களில் மாறுபாடு அடையலாம். ** நேரம் மாறுபாடு அடையலாம் மற்றும் தேவையென்றால் நேரம் நீடிக்கப்படும். மீண்டெழுவோம்! மீண்டும்எழுவோம்!!

Subscription May 2020.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------