Home
About Us
Our Books
Sangamam
Contact Us

இன்டிசைன் 11 நாள் இணையம்வழிப் பயிற்சி வகுப்பு
Price : Rs.2500.00
இன்டிசைன் சிஎஸ்4 மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். இதற்காக எங்களால், எங்களது வசதிக்காக உருவாக்கப்பட்ட காணொளி விளக்கங்கள் பயன்படுத்தப்படும். எனினும் நிகழ்ச்சி முழுவதும் விளக்கவுரையாளரும் உடன் இருப்பார். அந்த வகையில் நிகழ்ச்சி 100% லைவாகவே இருக்கும். கடைசி நாள் இன்டிசைன் சிஎஸ்6 பதிப்பில் உள்ள புதிய வசதிகள் விளக்கப்படும். பங்கேற்பவர்கள் இன்டிசைன் தொடர்பான தங்களது சந்தேகங்களை நிகழ்ச்சியில் எந்தவொரு நிலையிலும் கேட்டு விளக்கம் பெறலாம். இந்தப் பயிற்சிக்காக உருவாக்கப்படும் டெலிகிராம் குழுவழியாகவும் 2 மாதங்களுக்கு இன்டிசைன் தொடர்பான உங்களது கேள்விகளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும்.

இன்டிசைன் Feb 2025.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------