கேன்வா 4 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு
Price : Rs.1900.00
நாள் : 3, 4, 5, 6.02.2025, திங்கள் - வியாழன் முடிய. நேரம் : மாலை 7.30 மணி முதல், 60 - 120 நிமிடங்கள் வரையிலும் வகுப்பு நடைபெறலாம். உங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே கேன்வாவைக்
கற்று, பழகி, பயன்படுத்த அரிய வாய்ப்பு!
மேலும் விவரங்களுக்கு இணைத்துள்ள பீடிஎஃப் ஃபைலத் துவக்கிப் பார்க்கவும்.
கேன்வா 4 நாள் இணையம் வழிப் பயிற்சி.pdf
|