Home
About Us
Our Books
Sangamam
Contact Us

இன்டிசைன் சிசி2020 பயிற்சி வகுப்பு
Price : Rs.2800.00
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் இரண்டாம் முறையாக வழங்கும் இன்டிசைன் சிசி2020 இணையவழி பயிற்சி உங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே பழகலாம்! பயிற்சி அளிப்பவர் - ஜெ. வீரநாதன். இன்டிசைன் சிசி2020 பதிப்பில் உள்ள கருவிகள், கட்டளைகள் எளிய தமிழில் நேரடியாக, செயல்முறையாக விரிவாக விளக்கப்படும். அச்சு, விளம்பரம், ஃப்ளெக்ஸ் மற்றும் புத்தகப் பதிப்பிற்குத் தேவையான செய்திகளுடன் நேரடியாக சிசி2020 பதிப்பிலேயே 100% செயல்முறை விளக்கம் தரப்படவுள்ளது. கூடுதலாக, மின்னூல் மற்றும் மின் பதிப்பு உருவாக்கம், வேரியபிள் டேட்டா ஆகியனபற்றியும் விரிவாக விளக்கப்படவுள்ளன. 28.07.2022 முதல் 18.08.2022 வரை 15 நாட்கள் - தினசரி மாலை 8.00 - 9.00 மணி வரை ஶி ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் ஆகஸ்ட் 11-14 தேதிகளில் மட்டும் வகுப்பு கிடையாது. 100% நேரடி பயிற்சி வகுப்பு. இன்டிசைன் சிசி2020 பதிப்பில் நேரடியாக விளக்கம் தரப்படும். கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர்கள் இந்த மென்பொருளை பழகுவதன் மூலம் தற்போதைய தேவையான ஈ-புக், ஈ-பப், டிஜிட்டல் விஸிட்டங் கார்ட், வேரியபிள் டேட்டா உட்பட அனைத்தையும் உருவாக்க முடியும். முதல் முறையாக இன்டிசைன் மென்பொருளை பழகுபவர்களிலிருந்து ஆர்வம் உள்ள எவர் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியில் இணையலாம். இன்டிசைன் மென்பொருளின் அடிப்படையிலிருந்து எளிய தமிழில் விரிவாக விளக்கிச் சொல்லப்படும். உங்களது கணினியில் இன்டிசைன் சிசி2020 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு நிறுவப் பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தினசரி 1 மணி நேரம் மட்டும் போதும். பயிற்சிக் கட்டணம் : ரூ. 2800 மட்டுமே 24.07.2022ம் தேதிக்குள் சேர்ந்தால் கட்டணம் ரூ. 2300 மட்டுமே முன்பே இன்டிசைன் வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கவசம் உறுப்பினர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு. தொடர்பு கொள்க. மேலும் விவரங்களுக்கு செல்பேசி : 99444-13782 ஜிபே 9842213782

Why Indesign March 2019.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------