Home
About Us
Our Books
Sangamam
Contact Us

போட்டோஷாப் இணையம் வழிப் பயிற்சி
Price : Rs.2300.00
அடிப்படையிலிருந்து போட்டோஷாப் மென்பொருளை பழகலாமா! Training on PhotoShop ... from basic to Animatioந்... போட்டோஷாப் மென்பொருளின் அனைத்து கருவிகளும் கட்டளைகளும், எளிய தமிழில் எடுத்துக்காட்டுகளுடன், காணொளிக் காட்சி வாயிலாக விரிவாகக் கற்றுத் தரப்படுகிறது. உங்களிடம் இருக்க வேண்டியவை : போட்டோஷாப் மென்பொருள் நிறுவப்பட்ட கணினி; ஜூம் செயலி நிறுவப்பட்ட கணினி அல்லது செல்பேசி; அதனுடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர் / மைக் அல்லது ஹெட்போன், குறிப்பெடுக்க நோட்டு மற்றும் பேனா. பயிற்சியளிக்கும் வழி முறை : போட்டோஷாப் சிஎஸ்4 மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். இதற்காக எங்களால், எங்களது வசதிக்காக உருவாக்கப்பட்ட காணொளி விளக்கங்கள் பயன்படுத்தப்படும். எனினும் நிகழ்ச்சி முழுவதும் விளக்கவுரையாளரும் உடன் இருப்பார். அந்த வகையில் நிகழ்ச்சி 100% லைவாகவே இருக்கும். பங்கேற்பவர்கள் போட்டோஷாப் தொடர்பான தங்களது சந்தேகங்களை நிகழ்ச்சியில் எந்தவொரு நிலையிலும் கேட்டு விளக்கம் பெறலாம். இந்தப் பயிற்சிக்காக உருவாக்கப்படும் டெலிகிராம் குழுவழியாகவும் 2 மாதங்களுக்கு போட்டோஷாப் தொடர்பான உங்களது கேள்விகளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும். 11.10.2021 முதல் 23.10.2021 வரை 11 நாட்கள் தினசரி இரவு 8.30 மணி முதல்ஒரு மணி நேரம் நடைபெறும். ரூ. 2300 மட்டுமே. 09.10.2021க்குள் செலுத்தினால்ரூ. 1800 மட்டுமே. மேலும் விவரங்களுக்கு ஜெ. வீரநாதன் பேச, வாட்ஸப், டெலிகிராம் - 99444-13782 ஜிபே, போன்பே, பேடீஎம் - 9842213782. நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்வரும் தளத்தில் பார்த்து படித்துவிட்டு பயிற்சியில் இணைய வேண்டுகிறோம். நன்றி. http://balajiicg.blogspot.com/

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------