Home
About Us
Our Books
Sangamam
Contact Us

திருச்சி புத்தகத் திருவிழா 2022
திருச்சி, கன்டோன்மென்ட், வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில், 16.09.2022 முதல் 25.09.2022 முடிய தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமது பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் அரங்கிற்கும் வருகைதந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். நன்றி.