Home
About Us
Our Books
Sangamam
Contact Us

போட்டோஷாப் இணையம் வழிப் பயிற்சி
Price : Rs.2300.00
அடிப்படையிலிருந்து கோரல்டிரா மென்பொருளை பழகலாமா! Training on CorelDraw, from basic... கோரல்ட்ரா மென்பொருளின் அனைத்து கருவிகளும் கட்டளைகளும், எளிய தமிழில் எடுத்துக்காட்டுகளுடன், காணொளிக் காட்சி வாயிலாக விரிவாகக் கற்றுத் தரப்படுகிறது. உங்களிடம் இருக்க வேண்டியவை : கோரல்ட்ரா மென்பொருள் நிறுவப்பட்ட கணினி; ஜூம் செயலி நிறுவப்பட்ட கணினி அல்லது செல்பேசி; அதனுடன் இணைக்கப்பட்ட ஸ்பீக்கர் / மைக் அல்லது ஹெட்போன், குறிப்பெடுக்க நோட்டு மற்றும் பேனா. பயிற்சியளிக்கும் வழி முறை : கோரல்ட்ரா X5 மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். இதற்காக எங்களால், எங்களது வசதிக்காக உருவாக்கப்பட்ட காணொளி விளக்கங்கள் பயன்படுத்தப்படும். எனினும் நிகழ்ச்சி முழுவதும் விளக்கவுரையாளரும் உடன் இருப்பார். அந்த வகையில் நிகழ்ச்சி 100% லைவாகவே இருக்கும். பங்கேற்பவர்கள் கோரல்ட்ரா தொடர்பான தங்களது சந்தேகங்களை நிகழ்ச்சியில் எந்தவொரு நிலையிலும் கேட்டு விளக்கம் பெறலாம். இந்தப் பயிற்சிக்காக உருவாக்கப்படும் டெலிகிராம் குழுவழியாகவும் 2 மாதங்களுக்கு கோரல்ட்ரா தொடர்பான உங்களது கேள்விகளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும். 15.07.2021 - 29.07.2021 13 நாட்கள் தினசரி இரவு 7.00 மணி முதல்ஒரு மணி நேரம் நடைபெறும். ரூ. 2300 மட்டுமே. 10.07.2021க்குள் செலுத்தினால்ரூ. 1900 மட்டுமே. கவசம் டெலிகிராம் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 1500 மட்டுமே விருப்பம் உள்ள கவசம் உறுப்பினர்கள் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்க. 15.07.21 காலை கட்டணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ஜெ. வீரநாதன் பேச, வாட்ஸப், டெலிகிராம் - 99444-13782 ஜிபே, போன்பே, பேடீஎம் - 9842213782. நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்வரும் தளத்தில் பார்த்து படித்துவிட்டு பயிற்சியில் இணைய வேண்டுகிறோம். நன்றி. http://balajiicg.blogspot.com/

PSD Aug 2021 001.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------