Home
About Us
Our Books
Sangamam
Contact Us

இணைய வழிப் பயிற்சி வகுப்பு
Price : Rs.3000.00
உங்கள் கம்ப்யூட்டர் டிசைனிங் பிரச்சனைகளுக்குத் தீர்வு! இயற்கை கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் டிசைனிங் பழகி பயன்படுத்த அரிய வாய்ப்பு*! கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், இணைய இணைப்பு, எனி டெஸ்க் மென்பொருள் - இவை இருந்தால் போதும்! விருப்பம் உள்ள எவரும் கோரல்டிரா, போட்டோஷாப், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர், இங்க்ஸ்கேப் - ஒரு மென்பொருளை 15 மணி நேரத்தில் பழகலாம்!! மேலும் விவரங்களுக்கு உடன் தொடர்பு கொள்க : ஜெ. வீரநாதன், பாலாஜி ஐசிஜி, கோவை, 98422-13782, 25.03.2020 முதல் 13.04.2020 வரையில் 20 நாட்களுக்குள்ளான புதிய பயிற்சித் திட்டம்.இணைப்பில் தரப்பட்டுள்ள பீடிஎஃப் கோப்பைத் துவக்கிப் பாருங்கள்.

Online class March 2020 C.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------