Home
About Us
Our Books
Sangamam
Contact Us

சென்னையில் இல்லஸ்ட்ரேட்டர் ‍‍‍‍.. ‍1 நாள் பயிற்சி
Price : Rs.1900.00
சென்னையில் - 1 நாள் பயிற்சி அடோபி இல்லஸ்ட்ரேட்டர் - வெக்டார் வகைப் படங்கள் உருவாக்கத்தில் உலகளவில் முதல் நிலையில் உள்ள மென்பொருள். எளிமையான செயல்பாடுகள், துல்லியமான வண்ணக்கலவை உள்ளிட்டவை இதன் சிறப்புகள் - 15.09.2019, ஞாயிறு காலை 10-மாலை 5 மணி வரை கட்டணம் : ரூ 1900 மட்டுமே 6.9.19ம் தேதிக்குள் செலுத்தினால் ரூ. 1300 மட்டுமே (ரூ. 405 மதிப்புள்ள இரு புத்தகங்கள், இருவேளை தேநீர், மதிய உணவு, குடிநீர், சிறப்புக் குறிப்பேடு உள்ளிட்டவை அடங்கும்.) 6.9.19ம் தேதிக்குள் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதலாக இல்லஸ்ட்ரேட்டர் படங்கள் அடங்கிய குறுவட்டு தரப்படும். நிகழிடம் : தமிழ் கம்ப்யூட்டர் சிற்றரங்கம் (ஏசி), 2ம் தளம், 23, அஜீஸ் முல்க் 2வது வீதி, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006

1 day Training on AI 15919.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------