Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கோரல்டிரா பயிற்சிப் பட்டறை
Price : Rs.900.00
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வழங்கும் பயிற்சிப் பட்டறை (Workshop) முதல் நிகழ்ச்சி : 25.05.2019, சனிக்கிழமை காலை 10 - மாலை 5 மணி வரை... கோரல்டிரா ‍‍... திருமண அழைப்பிதழ், மல்டிகலர் வேலை, லோகோ, புதிய பார்டர், புதிய உருவம் - உருவாக்குதல், நோட்டீஸ் வடிவமைத்தல்; அரேன்ஜ், எஃபெக்ட் மெனுக்களின் பயன்பாடு. செயல்முறையாக, எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். கோரல்டிராவில் உங்களது பிற ஐயப்பாடுகளுக்கும் விடையளிக்கப்படும். கட்டணம் : ரூ. 900 மட்டுமே. குறிப்பேடு, இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட நிகழிடம் : தமிழ் கம்ப்யூட்டர், சிற்றரங்கம் A/C, 23, அஜீஸ் முல்க் 2வது வீதி, 2வது மாடி, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி வழியே முன்பதிவு அவசியம். நிகழிடத்தில் கட்டணம் செலுத்தலாம். இனி, ஒவ்வொரு மாதமும் சென்னையில் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு : ஜெ.வீரநாதன், 99444-13782

Details about Workshop.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------