Home
About Us
Our Books
Sangamam
Contact Us

பிரிண்ட் எக்ஸ்போ 2018
சென்னையில் 10வது ஆண்டாக நடைபெறவுள்ள பிரிண்ட் எக்ஸ்போ 2018 அச்சுத்துறைத் தொழில் கண்காட்சிக்குத் தவறாமல் வருகைதர அன்புடன் அழைக்கின்றோம். ஜூன் 8 முதல் 10 முடிய. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. நிகழிடம் ‍டிரேட் சென்டர், நந்தம்பாக்கம், சென்னை.