Home
About Us
Our Books
Sangamam
Contact Us

மதுரை புத்தகத் திருவிழா 2017
மதுரை புத்தகத் திருவிழா 1.9.2017 முதல் 12.9.2017 முடிய மதுரை தமுக்கம் திடலில் நடைபெறுகிறது. தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் ‍ 74,75 ‍.. சிவகுரு பதிப்பகம் அரங்கில் நமது புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கும்.