Home
About Us
Our Books
Sangamam
Contact Us

தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2019
நேஷனல் புக் டிரஸ்ட் பெருமையுடன் வழங்கும் தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2019 ‍... 05.10.2019 முதல் 13.10.2019 முடிய. இடம் ‍... புதிய பேருந்து நிலைய திடல், தூத்துக்குடி. வள்ளி புத்தக உலகம் அரங்கு எண் 9ல், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் - கம்ப்யூட்டர் நூல்கள், காளீஸ்வரி பதிப்பகம் - வர்மம் புத்தகங்கள், சென்னை, டாக்டர். உ.வே.சா. நூல் நிலையம் - தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் ஏராளமான வெளியீடுகள்... அனைத்தும் 10% தள்ளுபடியுடன் விற்பனைக்குக் கிடைக்கும். அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறோம்! வாசிப்பை சுவாசிப்போம்! மேலும் விவரங்களுக்கு : திரு. பாண்டியன், 98843-55516