Home
About Us
Our Books
Sangamam
Contact Us

கோரல்டிரா 2 நாள் பயிற்சி வகுப்பு
கோரல்டிரா மென்பொருளை பழக விரும்பும் புதியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அடிப்படைய செயல்பாடுகள், கருவிகள், கட்டளைகள் உள்ளிட்டவை பெரிய திரையில் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படவுள்ளன. மேலும் விவரங்களை இணைப்பில் காண்க (http://veeranathan.com/ourBooks_more.php?book_id=83) . ஜெ. வீரநாதன், 99444‍ 13782